17ஆம் நூற்றாண்டில் அழிந்த டூடூ பறவையின் எலும்புக்கூடு

  நந்தினி   | Last Modified : 27 Aug, 2016 06:46 am

200 ஆண்டுகள் பழமையான அதிசயப் பறவை டூடூ-வின் எலும்புக்கூடு நவம்பர் மாதம் பிரிட்டனில் ஏலத்திற்கு வருகிறது. சுமார் ஒரு நூற்றாண்டுக்கு பிறகு விற்பனைக்கு வரும் முதல் டூடூ கூடு இதுவாகும். 1970களில் இருந்து சேகரிக்கப்பட்ட எலும்புகளை கொண்டு இந்த கூடு உருவாக்கப் பட்டுள்ளது. நெருப்பு கோழியைப் போல் டூடூவாலும் பறக்க முடியாது. மொரீஷியஸ் தீவில் வாழ்ந்த இந்த பறவை, கண்டுபிடிக்கப் பட்டு எழுபது ஆண்டுகளுக்கு பின் மனிதனின் செயல்களால் அழிந்துவிட்டன.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close