உலகின் மிக வயதான மனிதருக்கு வயது 145 மட்டுமே!!

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

உலகில் மிக அதிக நாட்கள் வாழும் மனிதராக இந்தோனேசியாவை சேர்ந்த மஹக் கோதோ அடையாளம் காணப்பட்டுள்ளார். 1870 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி பிறந்த இவருக்கு தற்போது 145 வயது நடந்து வருகிறது. 4 மனைவிகள், 10 குழந்தைகள் என வாழ்ந்த இவரின் கடைசி மகன் கடந்த 1988ஆம் ஆண்டே இறந்து விட்டார். தற்போது பேரக்குழந்தைகளுடன் வசித்து வரும் மஹக் கோதோ, இவ்வளவு நாட்கள் உயிருடன் வாழ்வதற்கு தன்னுடைய பொறுமை தான் காரணம் என அசால்டாக கூறுகிறார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.