கொட்டாவி ஏன் வருகிறது தெரியுமா ?

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

நாம் சோர்வாக இருக்கும் போது, நம் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் குறைவாக கிடைப்பதால், மூச்சு விடுவது மெதுவாக இருக்கும். அத்தோடு நாம் கொட்டாவி விடுவதால், உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைப்பதுடன், ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான கார்பன்-டை-ஆக்ஸைடு உடலில் இருந்து வெளியேறும். இதன் காரணமாகத்தான் நாம் சோர்வாக இருக்கும் போது கொட்டாவி வருகிறது. மேலும், கொட்டாவி விடும் போது அதிகப்படியான அழுத்தம் காரணமாக, கண்ணீர் சுரப்பிகள் தூண்டப்படுவதாலேயே கண்களின் ஓரத்தில் இருந்து நீர் வருகிறது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.