பார்லே - ஜி கவரில் உள்ள பாப்பா யார்? விடை இதோ...

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
பார்லே-ஜி பிஸ்கட் என்றாலே அவர்கள் கொடுத்த இலவச 'சக்திமான்' ஸ்டிக்கர்களுக்கு அடுத்தபடியாக, எல்லோருக்கும் ஞாபகத்திற்கு வருவது அதன் கவரில் உள்ள பாப்பாவின் போட்டோதான். எனவே, அந்தப் படத்தில் உள்ள பாப்பா யார் எனப் பல ஆண்டுகளாகப் பலபேரின் பெயர்கள் வதந்தியாகப் பரவிவந்த நிலையில், அக்கம்பெனியின் தயாரிப்பு மேலாளரான Mayank Shah,"அப்படத்தில் இருப்பது Everest Creatives நிறுவனத்தால் 1960-ல் வரையப்பட்ட ஒரு ஓவியம் மட்டுமே" எனக் கூறி இந்த நீண்டகாலப் புதிருக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close