2 டாலர் பெயிலுக்கு பதில் 5 மாதம் ஜெயில்!

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
அல்ஜெரிய பூர்வீகம் கொண்ட 41 வயதான அயிடாபெல் சலீம் என்றவர், 2014ல் திருட்டு வழக்கிலும், தன்னை கைது செய்யவந்த போலீசை தாக்கியதாகவும் அமெரிக்கா சிறையில் அடைக்கப்பட்டார். போலீசை தாக்கியதற்காக $25,000 (ரூ.16 லட்சம்) பெயில் தொகையாகவும், இரண்டு சிறிய வழக்குகளில், பெயிலாக 1 டாலரும் நீதிமன்றம் விதித்தது. போலீசை தாக்கிய வழக்கை நிரூபிக்க முடியாததால் அடுத்த சில தினங்களிலேயே கிட்டத்தட்ட ரூ.120 கொடுத்து விடுதலை ஆகியிருக்க வேண்டும். ஆனால் அவரின் வக்கீல் இதை அவருக்கு சரியாக விவரிக்காததால் 5 மாதம் ஜெயிலில் கழித்தாராம்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close