கழிவறை குறித்த சில சுவாரசிய தகவல்கள்

  varun   | Last Modified : 07 Sep, 2016 07:00 pm

நம் வீட்டு டாய்லெட்டை விட, நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர், மொபைல் போன்றவற்றில் பலமடங்கு அதிக பாக்டீரியாக்கள் இருக்கின்றனவாம். வெஸ்டர்ன் டைப் கழிவறை பயன்பாட்டால் தான் அதிகப்படியான நீர் வீண் செலவாகிறது. சுமாராக நமது வாழ்நாளில் 3 மாத காலத்தை டாய்லெட்-ல் தான் கழிக்கிறோம். இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள ஒரு ரெஸ்டாரண்ட்டில் டாய்லெட் சீட் வடிவிலான தட்டுகளில் உணவு பரிமாறப்படுகிறது (பார்க்க படம்). உலகின் பழமையான கழிவறை டைனோசர்களால் 240 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.