ஆபரேஷன் தியேட்டரில் செல்பி எடுத்த மருத்துவக் குழு

  mayuran   | Last Modified : 07 Sep, 2016 08:13 pm

செல்பி மோகம் உலகையே பிடித்து ஆட்டுகிறது. தன்னை படம் எடுத்து அதை பேஸ்புக்கில் வெளியிட்டு சந்தோஷப்படும் கலாச்சாரம் பெருகியுள்ளது. ஆனால் இங்கு ஒரு மருத்துவக் கும்பல் எடுத்துள்ள செல்பியை என்னவென்று சொல்வது. மருத்துவமனையில் ஆபரேஷனுக்கு வந்தவர் ரத்த வெள்ளத்தில் படுத்துக் கிடக்க, அவரைச் சுற்றி நின்று மருத்துவக் குழுவினர் செல்பி எடுத்து, அதையும் சமூகத் தளத்தில் வெளியிட்டுள்ளனர். எந்த ஊரில் எடுத்த படம் என்று தெரியவில்லை. இருப்பினும் இவர்களை இந்த சமூகம் மன்னிக்குமா?

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close