சூரியன், நிலம் மற்றும் நீர் இன்றி சத்தான கீரை விவசாயம் !

  arun   | Last Modified : 08 Sep, 2016 01:20 am

அமெரிக்காவில் உள்ள AeroFarms என்னும் நிறுவனம், vertical farming என்னும் நவீன முறைப்படி சூரிய ஒளி மற்றும் மண் இன்றி கீரை பயிர் செய்யவுள்ளது. இதில், வழக்கமாகப் பயன்படுத்தும் நீரை விட 95% குறைவான நீரை மட்டுமே பயன்படுத்தும். ஒரு ஆண்டில், சாதாரண விவசாய முறையில் 2-3 முறை மட்டுமே அறுவடை செய்ய முடியும், ஆனால் இந்த நிறுவனம் 22-30 அறுவடைகள் வரை செய்யும். பிரத்தியேக மென்பொருள் மூலம் காற்றின் ஈரப்பதம், அறையின் வெப்பநிலை, வெளிச்சம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி இது சாத்தியமாகுமாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close