வியட்நாம் போரில் இருந்து மீண்டு வந்த கிம் ஃப்யூக்

  varun   | Last Modified : 12 Sep, 2016 08:29 pm

பேஸ்புக்கில், வியட்நாம் போர் குறித்து சமீபத்தில் வெளியிடப்பட்ட புகைப்படம் பெரும் சர்ச்சையை எழுப்பியது. அப்புகைப்படத்தை எடுத்த உட் என்பவருக்கு பத்திரிக்கைத் துறையின் சிறந்த விருதான புலிட்சர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் புகைப்படத்தில் உள்ள சிறுமிக்கு தற்போது வயது 53. அவர் பெயர் கிம் ஃப்யூக். கனடாவில் வசித்துவரும் அவர், 1994-இல் யுனெஸ்கோ நல்லெண்ணத் தூதுவராக நியமிக்கப்பட்டார். மேலும், அவர் 1997-ல் நிறுவனம் ஒன்றை துவங்கி, போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிக் கொண்டிருக்கிறார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close