தாடியுள்ள ஆண்களைத்தான் பெண்களுக்கு கல்யாணம் பண்ணத் தோணுமாம்

  arun   | Last Modified : 14 Sep, 2016 10:43 am
தாடி ஆண்மையின் அடையாளமாக பல கலாச்சாரங்களில் பார்க்கப் பட்டு வரும் நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவின் Queensland பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வு இதனை மீண்டும் உறுதி செய்துள்ளது. பெண்களுக்கு, 'பளிச்' என சவரம் செய்த பையன்களுடன் ஊர்சுற்றப் பிடித்தாலும், அவர்கள் திருமணம் என்று வரும்போது தாடி உள்ளவர்களையே தேர்வு செய்வது தெரியவந்துள்ளது. தாடி, இவர் உறுதியானவர், நம்மை எந்த நிலையிலும் காப்பார் எனப் பெண்களை நினைக்க வைப்பதே இதற்கு காரணமாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close