உலகின் மிகச்சிறிய குழந்தை!!

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

ஜெர்மனியில் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பு, லூகாஸ்-சபீன் என்ற தம்பதிக்கு எமிலியா என்ற குழந்தை பிறந்தது. இந்த குழந்தை 26 வாரத்தில் தாயின் கருவறையிலிருந்து சிசேரியன் முறையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டு எடுக்கப்பட்டது. பிறக்கும் போதே எமிலியா 22 செ.மீ நிளமும், 226 கிராம் எடையுடன் பிறந்தார். இந்த குழந்தையின் கால்பகுதி வெறும் 3செ.மீ ஆகும். இதற்கு முன்னர் 243 கிராமில் பிறந்த குழந்தையே உலகின் மிக சிறிய குழந்தையாக இருந்த நிலையில் இந்த குழந்தை 'சிறிய குழந்தை' என்ற உலக சாதனையை படைத்துள்ளது குறிப்பிடதக்கது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close