எப்படி கணக்கிடப்படுகிறது டி.ஆர்.பி புள்ளிகள்?

  varun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

தேர்ந்தெடுக்கப்பட்ட சில வீடுகளில் ஒரு டி.ஆர்.பி மீட்டரை (செட்டாப் பாக்ஸ்) பொருத்தி, அந்த வீட்டுக்காரர்கள், எந்த சேனலை எந்நேரத்தில் எவ்வளவு காலம் பார்க்கிறார்கள் என்று கணக்கெடுத்து, "இந்த டி.விதான் பாப்புலர்', "இந்த நிகழ்ச்சியே அதிகம் பார்க்கப்படுகிறது' என்று சொல்வதே டி.ஆர்.பி ரேட்டிங். நிகழ்ச்சியின் டி.ஆர்.பி புள்ளிகளை வைத்தே விளம்பரங்கள் அளிக்கப்படுகின்றன. இம்முறையில் எவ்வளவு பேர் வீட்டில் மீட்டர் போடுவார்கள்? ரேட்டிங் முடிவுகள் எல்லாம் நேர்மையான முறையில் தான் நடக்கிறதா? என்பதைக் கூறுவது சந்தேகமே!

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close