ஏன் ரயில் தண்டவாளத்தில் ஜல்லிக்கற்கள் கொட்டப்படுகின்றன?

  varun   | Last Modified : 21 Sep, 2016 09:18 am
ரயில் தண்டவாளத்தில் காணப்படும் சிறிய கற்கள் 'ballast' என அழைக்கப்படுகின்றன. அவற்றின் பணி, தண்டவாளம் பதிக்கப்பட்டுள்ள மரச்சட்டம் தரையில் இருந்து விலகாமல் இருக்கச் செய்வதே ஆகும். 200 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படும் இந்த தொழில்நுட்பம், இன்றளவும் தண்டவாளத்தை உறுதிப்படுத்தி, மழை-மண் சரிவு போன்றவற்றின் போது ரயில்கள் தடம்புரண்டு விடாமல் காக்கிறது. தண்டவாளம் எங்கும் ஜல்லிக்கற்கள் கொட்டப்படும் போது கற்களின் கூரிய நுனியின் காரணமாக, மரச்சட்டங்கள் சரிந்து விலகி செல்லாமல் தடுக்கப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close