விழிப்புணர்வுக்காக கொசுக்களை ஏவிய பில்கேட்ஸ் (வீடியோ)

  varun   | Last Modified : 20 Sep, 2016 03:44 pm
ஊரெங்கும் டெங்கு, ஜிகா என கொசுக்களினால் நோய்கள் பரவி வரும் இவ்வேளையில் ஒருமுறை மக்கள் கூட்டத்தின் மீது மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் அவர்கள் கொசுக்களை ஏவிய சம்பவம் நினைவுகூரத்தக்கது. மலேரியா நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பிரபல இணையதளமான 'TED' ஏற்பாடு செய்திருந்த அந்நிகழ்ச்சியில் பேசிய பில்கேட்ஸ், அங்கு கூடி இருந்த மக்கள் கூட்டத்தின் மீது கொசுக்களை ஏவி, "ஏழை மக்கள் மட்டுமே கொசுத்தொல்லைக்கு ஆளாகக் கூடாது. நீங்களும் அதனை அனுபவித்து பாருங்கள்" என பேசிய விதம் அனைவரையும் கவர்ந்தது!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close