பெர்முடா முக்கோணம் : அவிழ்க்கப்பட்டது மர்ம முடிச்சு!

  arun   | Last Modified : 21 Sep, 2016 02:46 pm

வட அட்லாண்டிக் பகுதியில் உள்ள மரண முக்கோணம் என்று அறியப்படும் பெர்முடா முக்கோணப் பகுதிக்குச் செல்லும் கப்பல்களும், விமானங்களும் மாயமாகும் புதிருக்கான விடையை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். அப்பகுதியில் கடலுக்குள், 800m அகலமும், 450m ஆழமும் கொண்ட ஒரு பள்ளத்தில் இருந்து அளவுக்கதிகமான மீத்தேன் எரிவாயு இயற்கையாகவே வெளிப்படுவதாகவும், இவற்றால் தள்ளப்படும் கப்பல்கள் கவிழ்ந்தும், இவை படும் விமானத்தின் என்ஜின்கள் வெடித்தும் விபத்துக்கள் நேர்வதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close