நாய்க்கு 8 ஐபோன்கள் வாங்கி கொடுத்த சீன கோடீஸ்வரர்!

Last Modified : 21 Sep, 2016 01:34 pm
சீனாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான வாங் ஜிலின் என்பவரின் மகனான வாங் சிகோங் செய்துள்ள ஒரு காரியம் அனைவரையும் வாயை பிளக்க செய்துள்ளது. தான் செல்லமாக வளர்க்கும் கோகோ எனும் நாய்க்காக 8 ஐ போன் 7-ஐ வாங்கி பரிசளித்துள்ளார். மேலும் போனுடன் கோகோ அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை சீனாவின் சமூக வலைத்தளமான Weibo-ல் கோகோவின் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட கணக்கிலும் பதிவேற்றி உள்ளார். தன் செல்லப்பிராணிக்காக அவர் செய்த செலவு எவ்ளோ தெரியுமா? இந்திய மதிப்பில் ஜஸ்ட் 5,13,000 ரூபாய் தான். ஐபோனோட புது ஹெட்போன்ஸ் நாய் காதுக்கு செட் ஆகுமா?

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close