ஆங்கில வார்த்தைகளாக மாறிய "ஐயோ" மற்றும் "ஹையா"

Last Modified : 24 Sep, 2016 12:45 pm
வழக்கமா சந்தோஷமான விஷயங்கள கேட்கும் போது ஹையானும்(Aiyah), சோகமான விஷயங்களுக்கு ஐயோனும்(Aiyoh) நம்ம இந்தியாவில சொல்றது உண்டு. ஆனால் இந்த வாரத்தைகள் இந்தியா மட்டும் இல்லாம இலங்கை, சீனா, சிங்கப்பூர், மலேசியா போன்ற ஆசிய நாடுகளையும் பயன்படுத்துறாங்க. தற்போது இந்த வார்த்தைகள ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியிலும் சேர்த்து இருக்காங்க. இந்த வருடம் ஆங்கிலத்துல புதிதாக சேர்க்கப்பட்ட 500 வார்த்தைகள்ல இவையும் இடம் பெற்றிருக்கு. இதை தவிர்த்து “Oompa Loompa”, “gender-fluid”, “moobs” போன்ற வார்த்தைகளும் சேர்க்கப் பட்டிருக்கு.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close