சூப்பர் மார்க்கெட்டுகள் விரிக்கும் வலை!

  varun   | Last Modified : 22 Sep, 2016 04:11 pm
மக்கள் நேரடியாகப் பொருட்களைப் பார்த்து, தேவையானவற்றை தாமாகவே எடுத்துக்கொண்டு வந்து பில் போடும் சுதந்திரம் சூப்பர் மார்க்கெட்டுகளில் வந்துவிட்டது. உண்மையில் இது சுதந்திரமா அல்லது, வாடிக்கையாளர்களுக்கு விரிக்கப்படும் வலையா? இப்படி, நிறைந்து கிடக்கும் பொருட்களுக்கு இடையே நம்மை உலவ வைப்பது, நமது வாங்கும் உணர்வைத்தூண்டுகிறது. வண்ணமயமான, பளபளப்பான பேக்கிங்கைப் பார்த்ததும் அதில் மயங்கி, தேவை இருக்கிறதோ இல்லையோ, வாங்கி வந்துவிடுகிறோம். இந்த பழக்கம் நமது பணத்துக்கும், உடல் நலனுக்கும் கேடாகிறது!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close