இளம் வயதில் தாடி வளர்த்து பெண் கின்னஸ் சாதனை - வீடியோ

  mayuran   | Last Modified : 23 Sep, 2016 09:18 pm
இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளிப் பெண்ணான ஹர்னாம் கவுர், பாலிசிஸ்டிக் ஓவரே சிண்டம் நோயால் பாதிக்கப் பட்டிருந்தார். இதனால் 24 வயதான இவருக்கு முகம், உடல் என ஆண்களைப் போலவே முடி வளரத் தொடங்கியது. 11 வயது முதலே முடி வளர ஆரம்பிக்க, ஆரம்பத்தில் ஷேவிங் செய்து வந்த இவர் 16 வயதில் அதை நிறுத்திவிட்டு முடியை வளர்க்கத் தொடங்கி விட்டார். சீக்கியரான இவர், அம்முறைப்படி தலைப்பாகை அணிந்து தாடி வளர்த்து ஆண்களைப் போலவே மாறிவிட்டார். தற்போது இளம்வயதில் தாடி மீசை வளர்த்ததற்காக கின்னஸிலும் இடம்பிடித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close