ஏன் கைக்கடிகாரங்கள் இடது கையில் கட்டப்படுகின்றன?

  varun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ஸ்மார்ட் போன்களின் வருகைக்கு பின் வரவேற்பை இழந்த கைக்கடிகாரங்கள் இன்று ஸ்மார்ட் வாட்ச்சுகளாக புத்துயிர் பெற்றுள்ளன. ஆனால் காலம்காலமாக ஏன் கைக்கடிகாரங்கள் இடக்கையில் கட்டப்படுகின்றன? கைக்கடிகார காலத்திற்கு முன்பு பாக்கெட் கடிகாரங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது. அப்போது தொழிற்சாலைகளில் வலக்கையால் பணிபுரியும் போது கடிகாரத்தை எடுக்க இடது பாக்கெட்டில் வைப்பதே ஏதுவாக இருந்தது. மேலும் வலக்கையில் கட்டினால் கடிகாரத்தில் சிராய்ப்புகள், பிற சேதங்கள் ஏற்படவும் வாயப்பிருந்ததால் இடக்கையில் கட்டுவதே வழக்கமாகி போனது!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close