• மாலத்தீவின் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து
  • பாராட்டிய ஸ்டாலின் தற்போது குற்றச்சாட்டு?
  • வெளிநாட்டிற்கு அறிவை பயன்படுத்துவதால் இந்தியா பின்தங்கியுள்ளது: இஸ்ரோ சிவன்
  • நீதிபதியாக பதவியேற்கும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் புகழேந்தி
  • புரோ கபடி லீக்:பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு 5வது வெற்றி

'Transformer' ரோபோக்களாக மாறும் அதிசய கார்கள்

  varun   | Last Modified : 26 Sep, 2016 11:27 am

துருக்கியை சேர்ந்த 'Letvision' எனும் நிறுவனம் நாம் திரைப்படத்திலும், கார்ட்டூன்களிலும் மட்டுமே பார்த்திருந்த 'Transformer' எனும் இயந்திர மனிதனாய் மாறும் BMW கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. "Letrons" என்ற இந்த கார்களால் தங்களது தலை, கழுத்து, விரல்கள் மற்றும் மணிக்கட்டினை திருப்ப முடியுமாம். சுமார் 8 மாதங்களில் உருவாகியுள்ள இந்த ரோபோ கார்களை ரிமோட் கன்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்தலாம். துருக்கி அரசின் தொழில்வள அமைச்சகத்தின் உதவியுடன் விரைவில் இந்த அதிசய கார்கள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு வரப் போகிறதாம்!

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.