பிரேசிலில் வாழும் 33 அடி நீள ராட்சத அனகோண்டா!! (வீடியோ)

  நந்தினி   | Last Modified : 26 Sep, 2016 05:12 pm

பிரேசில் நாட்டில் உள்ள காடுகளில், இதுவரை மனிதர்கள் கண்டறியாத பல அரிய வகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அந்த வகையில், தற்போது 33 அடி நீளமான அனகோண்டா பாம்பு ஒன்று வாழ்வது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. வடக்கு பிரேசிலில் காட்டு பகுதிக்கு அருகாமையில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றினுள் சுமார் 10 மீட்டர் நீளமும் 400 கிலோ எடையும் கொண்ட ராட்சத அனகோண்டா இருந்ததை கண்ட கட்டிட தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வயதான அந்த அனகொண்டாவால் நகர்ந்து கூட செல்ல முடியவில்லை எனவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close