வடநாட்டு ZOOவில் மொழி தெரியாமல் தவிக்கும் தமிழ்நாட்டு புலி

Last Modified : 27 Sep, 2016 09:55 am

உதய்ப்பூரில் உள்ள சஜ்ஜன்கார் உயிரியியல் பூங்காவில் டாமினி என்ற பெண் புலியுடன் ஜோடி சேர்ப்பதற்காக சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து 'ராமா' என்ற வெள்ளை ஆண் புலி கொண்டு செல்லப்பட்டுள்ளது. ராமாவிடம் அங்குள்ள காப்பாளர்கள், இந்தியிலும், உள்ளூர் மொழியான மேவாரியிலும் கட்டளையிட்டு பார்த்தார்கள். தமிழ் தவிர வேறு மொழிகள் தெரியாத ராமாவை பராமரிக்க முடியாமல் தவித்து வரும் காப்பாளர்கள், இங்கு இருந்து தமிழ் காப்பாளர் ஒருவரை அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஒருவேளை புலியையும் ஹிந்தி கத்துக்க சொல்லுவாங்களோ?

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close