80 வயது தோற்றத்துடன் பிறந்த அதிசயக் குழந்தை

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

பங்களாதேஷ் மாகுரா மாவட்டத்தில் நேற்று பிறந்த ஆண் குழந்தை ஒன்று, வயது முதிர்ந்த தோற்றத்துடன் பிறந்திருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. குழந்தையின் கண்கள், முகம் என அனைத்துமே சுருங்கிய நிலையில், சுமார் 80 வயது மதிக்கத்தக்க தோற்றத்துடன் இருப்பது காண்போரை வியப்பில் ஆழ்த்தியதோடு ஒரு வகை அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. ‘முதிராமுதுமை’ என்ற குறைபாடே குழந்தையின் முதிர்ச்சிக்கு காரணம் எனக் கூறியுள்ள மருத்துவர்கள், இவ்வாறான குழந்தைகள் வழக்கத்தை விட 8 மடங்கு வேகத்தில் வளரும் எனத் தெரிவித்துள்ளனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close