அச்சச்சோ, பூமீல ஆக்ஸிஜன் சீக்கிரமாத் தீருதாமே!

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
அண்டார்டிக் பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகளின் உள்ளே சிக்கி இருக்கும் வாயுக்களை, ஆய்வாளர் Daniel Stolper ஆராய்ந்து பார்த்ததில், பூமியில் உள்ள பிராணவாயு (ஆக்ஸிஜன்)-வின் அளவு வெகுவாகக் குறைந்து வருவதைக் கண்டறிந்துள்ளார். அதாவது, எட்டு லட்சம் ஆண்டுகளில் குறைந்த ஆக்ஸிஜனின் அளவு 0.7%. ஆனால், கடந்த 100 ஆண்டுகளில் மட்டும் குறைந்துள்ள ஆக்ஸிஜனின் அளவோ 0.1% ஆகும். இதற்குக் காரணம், மனிதர்கள் தொழிற்சாலைகள் மூலமும், வாகனங்கள் மூலமும் காற்றினை மாசுபடுத்தியது தானாம். இதேநிலை தொடர்ந்தால், அதோகதிதான் என்கிறார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close