பால் பாயிட் பேனாவை கண்டுபிடித்தவருக்கு 117வது பிறந்த தினம்

  mayuran   | Last Modified : 29 Sep, 2016 06:45 pm

நாம் எழுத பயன்படுத்தும் 'பால் பாயிட் பேனா'வினை கண்டுபிடித்த 'பிரியோ லஸ்சோ ஜோசேப்'பின் 117வது பிறந்த தினத்தை கூகுள் தன் டூடுல் மூலம் இன்று கொண்டாடுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் லோட் என்பவர் 1888ஆம் ஆண்டு கண்டுபிடித்த பால் பாயிட் பேனாவின் முயற்சி தோல்வியடைந்தது. இதையடுத்து ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த பிரியோ 1931ஆம் ஆண்டு தற்போது நாம் பயன்படுத்தும் பால் பாயிட் பேனாவை வெற்றிகரமாக கண்டுபிடித்தார். ஆரம்ப காலங்களில் 'இந்தியா இன்க்' எனப்படும் வாட்டர் இன்க் பயன்படுத்தப் பட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close