இன்று தமிழ் விக்கிபீடியாவின் உதய நாள்

  mayuran   | Last Modified : 30 Sep, 2016 07:11 pm
உலகில் உள்ள எதை பற்றி அறிவதாக இருந்தாலும் நம் கை தட்டுவது விக்கிபீடியா தான். இது 2001 ஆம் ஆண்டு ஜிம்மி வேல்ஸ் மற்றும் லாரி சாங்கர் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது. இதன் தமிழ் பதிப்பான தமிழ் விக்கிபீடியா இதே நாளில் தான் (செப்டம்பர் 30ஆம் தேதி 2003) மக்கள் பயன்பாட்டிற்கு உதயமானது. விக்கிபீடியாவில் யார் வேண்டுமானாலும் கணக்கை தொடங்கி தகவல்களை எழுதும் வசதி தரப்பட்டுள்ளது. இதுவரை தமிழில் சுமார் 88 ஆயிரம் பக்கங்களும் 56 ஆயிரத்துக்கு மேற்பட்ட பயனர் கணக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close