கூலிங் க்ளாஸ்சுக்கும் உண்டு காலாவதி நாள்!

  varun   | Last Modified : 03 Oct, 2016 02:46 pm
கூலிங் கிளாஸ் அணிந்தால் ஓரளவு வெயிலின் பாதிப்பில் இருந்து தப்பலாம். ஆனால், கூலிங் கிளாஸ்சினை 2 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தினால் அவற்றால் எந்த பயனும் இல்லை என்கிறார்கள் பிரேசில் நாட்டு ஆராய்ச்சியாளர்கள். சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதா கதிர்களின் தாக்குதலில் இருந்து நம் கண்களைப் பாதுகாக்கிற கூலிங் கிளாஸ், நாளடைவில் அத்தன்மையை இழந்து விடும் என்பதால் அவற்றை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றுவது அவசியமாகிறது. சாலையோரத்தில் விற்பதைக் காட்டிலும், கண் மருத்துவரை அணுகி அவர் பரிந்துரைக்கும் கண்ணாடியை வாங்குவதே சிறந்தது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close