உங்களை முதலைக்குத் தீனியாகப் போட்டால் ஓகேவா?!

  arun   | Last Modified : 12 Oct, 2016 10:26 am
ஆஸ்திரேலியாவில் உள்ள Crocosaurus Cove என்னும் விலங்குகள் நலக்காப்பகத்தில், பார்வையாளர்களை ஒரு பாதுகாப்பான அக்ரிலிக் கூண்டில் வைத்து முதலைக்கு இரையாக (சும்மா ஒரு பேச்சுக்குத்தான்) விடுகிறார்கள். அதுவும், பார்வையாளர்களை முதலில் அந்தரத்தில் தொங்கவிட்டு, 16 அடி நீளமுள்ள முதலைகளை உசுப்பிவிட்ட பின்னர்தான் இறக்கு வார்களாம். இப்படி மரணத்தில் விளிம்பில் 15 நிமிடங்கள் அவற்றைக் கண்டுகளிக்க ஆகும் செலவு ஒருவருக்கு ரூ.8421, ஜோடிக்கு ரூ.12698 மட்டுமே!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close