திமிங்கலத்தின் டைவ் : ஜஸ்ட் மிஸ்சாகத் தப்பிய நபர் (வீடியோ)

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
Humpback என்னும் வகை திமிங்கலங்கள் மிகவும் சாதுவானவை. ஆனாலும், 40 டன்கள் எடை கொண்ட இந்த பிரம்மாண்டப் பிராணியை அருகில் பார்த்தால் நிச்சயம் 'அல்லு' விடும் என்பதில் மறுப்பில்லை. இந்நிலையில், ஆஸ்திரேலியப் புகைப்படக் கலைஞர் Beau Pilgrim, இவ்வகைத் திமிங்கலம் ஒன்றைத் தொடும் தூரத்தில் வீடியோப் படம் பிடித்துள்ளார். கொஞ்சம் கூச்ச சுபாவம் கொண்ட இந்தத் திமிங்கலங்கள் மிகவும் அரிதானவையும் கூட என்பதால், அது டைவ் அடித்து விளையாடும் இந்த வீடியோ ரொம்பவே ஸ்பெஷலாகக் கருதப்படுகிறது. லிங்க் கீழே.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close