[X] Close

வரலாறு

பகத்சிங்கை சொந்தம் கொண்டாடும் பாஜக!

ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக வீரத்துடன் போராடி இளைஞர்களின் மனதில் விடுதலை தீயை சுடர்விடச் செய்த பகத்சிங்கின் 111வது விடுதலைக்காக போராடியதால் கைது செய்யப்பட்ட பகத்சிங், அவரது நண்பர்கள் சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர் 1931 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டனர். 

[X] Close