கிரண் தேசாய் பற்றி அறிய 4 குறிப்புகள்

  சுஜாதா   | Last Modified : 03 Sep, 2018 07:31 pm
kiran-desai-biography

மிக இளம் வயதில் புக்கர் விருது பெற்ற இந்திய பெண் எழுத்தாளர் கிரண் தேசாய் 1971ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி இந்தியாவின் தலைநகரமான புதுடில்லியில் பிறந்தார்.

இவரது முதல் நாவலான 'ஹூல்லபல்லு இன் தி கோவா ஆர்சர்ட்' ( Hullabaloo in the Guava Orchard) 1998ல் வெளியிடப்பட்டது. இந்நாவல் பெட்டி ட்ராஸ்க் விருதைப் ( Betty Trask Award ) பெற்றுள்ளது.

இவருடைய அடுத்த நாவலான 'தி இன்ஹரிடன்ஸ் ஆஃப் லாஸ்' (The Inheritance of Loss) பல இலக்கிய திறனாய்வாளர்களின் பாராட்டினைப் பெற்றதுடன் 2006ஆம் ஆண்டிற்கான புக்கர் பரிசினையும் இவருக்குப் பெற்றுத் தந்துள்ளது.

உலகளவில் சிறந்த நூல்களுக்கு வழங்கப்படும் முக்கிய விருதுகளில் ஒன்றான புக்கர் விருதைப் பெற்ற கிரண் தேசாய் தனது 47வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close