இந்தியாவின் டாப்10 தூய்மை நகரம் - இதுல உங்க ஊரும் இருக்கலாம்!!

  Sujatha   | Last Modified : 26 Jan, 2018 11:33 am

பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டுவரப் பட்ட திட்டங்களில் ஒன்று தூய்மை இந்தியா. தூய்மை இந்தியா இயக்கம் (Swachh Bharat Abhiyan) நாட்டின் 4041 நகரங்களில் உள்ள சாலைகள், கட்டமைப்புக்களை தூயப்படுத்துவதற்காக இந்திய அரசு துவக்கியுள்ள இயக்கமாகும். இந்த திட்டம் நிறைய மக்களை ஊக்கப்படுத்தியது. மேலும் பல பிரபலங்களும் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்ததுடன், விழிப்புணர்வை பரப்புவதற்காக தெருக்களில் வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் நகரங்களின் சுத்தமான தூய்மை நிலைமையை அறிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அறிவிக்கப்படும். அதன் அடிப்படையில் இந்த வருடம் தேர்வு செய்யப்பட்டுள்ள 10 தூய்மை நகரங்கள்.

இந்தூர், மத்தியப் பிரதேசம்

போபால், மத்தியப் பிரதேசம்

விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம்

சூரத், குஜராத்

மைசூர், கர்நாடகம்

திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு

NDMC, புது டில்லி

நவி மும்பை, மகாராஷ்டிரா

திருப்பதி, ஆந்திரப் பிரதேசம்

வதோதரா, குஜராத்

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.