எந்த ராசிகாரங்க என்னைக்கு நகை வாங்கணும்னு தெரியுமா?

  Sujatha   | Last Modified : 18 Feb, 2018 11:41 am


பொதுவாவே நகை வாங்கணும்னு சொல்லிட்டா நம்ம வீட்டு லேடீஸ் நல்ல நாள் பார்த்து தான் வாங்குவாங்க. அதுவும் குறிப்பா புதன் மற்றும் வெள்ளி கிழமைகள் தான் அவங்களோட சாய்ஸ். அதெல்லாம் சரி தான், ஆனா உங்க ராசிக்கு இந்த கிழமைகளில் நகை வாங்கினால் செல்வம் இன்னும் அதிகரிக்கும் என்ற ஐதீகம் உள்ளது. அதையும் தெரிஞ்சிக்கலாமே!!

12 ராசியினரும் எந்த நாட்களில் நகை வாங்கலாம் என பார்க்கலாம்:

மேஷம் – ஞாயிறு, வெள்ளி

ரிஷபம் – புதன், வெள்ளி

மிதுனம் – திங்கள், வியாழன்

கடகம் – ஞாயிறு, திங்கள், புதன்

கன்னி – சனி

சிம்மம் – புதன், வெள்ளி

துலாம் – திங்கள், வெள்ளி

விருச்சிகம் – சனி

தனுசு – வியாழன்

மகரம் – புதன், வெள்ளி

கும்பம் – புதன், வெள்ளி, ஞாயிறு

மீனம் - திங்கள், வெள்ளி

குறிப்பு: கன்னி,விருச்சிகம்,தனுசு இந்த மூன்று ராசிக்காரகர்களும்,சனி, வியாழன் ஆகிய இரு நாட்களில் வாங்குவது ஆக சிறந்ததாக உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close