றெக்கை - சிறார் கலகல மாத இதழ் 'இ-புக்' வடிவில் விலையின்றி!

  Saravanan   | Last Modified : 22 Feb, 2018 06:56 pm

தமிழ்ச் சூழலில் சிறுவர்களிடையே வாசிப்பு அனுபவத்தையும், படைப்பாற்றலையும் தூண்டும் முயற்சியாக வெளிவந்துள்ளது 'றெக்கை' - சிறார் கலகல மாத இதழ். வண்ணமயமான வழுவழு தாள்களில் சிறுவர்களின் கரங்களில் தவழ விழைகிறது 'றெக்கை'.

ஸ்மார்ட்போன் யுகத்தில் வாசிப்பு மீதான நாட்டத்தைக் கூட்டி, சிறுவர்களின் சிந்தனைத் திறனுக்கு உறுதுணைபுரியும் நோக்குடன் உருவாக்கியுள்ள 'றெக்கை'-யின் முதல் இதழை இதோ இங்கே இ-புக் வடிவில் விலையின்றி வாசிப்பீர்.

'றெக்கை' இதழின் அச்சுப் பிரதியை விரும்புவோர் சிறப்புச் சலுகையுடன் ஆண்டு சந்தா செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். அதன் விவரம்:

ஆண்டு சந்தா ரூ.400. வங்கிக் கணக்கு: THOORIKA THE CREATIVE STUDIO, A/c No: 357201010036527, Union Bank of India, Besant Nagar Branch, IFSC: UBIN0552721

ஆண்டு சந்தா செலுத்துவோர் வங்கிக் கணக்கு எண்ணுக்கு ஆன்லைனில் தொகையை பரிமாற்றம் செய்து, அதற்கான ஸ்க்ரீன்ஷாட்டை 9884208075 எண்ணுக்கு வாட்ஸப் செய்க. பெயர், முகவரி, தொடர்பு எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைத் தெளிவாக அனுப்புங்கள். rekkaimagazine@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்புங்கள்.

முகவரி: 'றெக்கை' - சிறார் கலகல மாத இதழ், 13, இரண்டாவது தளம், கே.பி.நகர் முதல் குறுக்குத் தெரு, ராமாபுரம், சென்னை - 600 089.

அலைபேசி - 9884208075 / 7358645516

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close