இந்திய தேசிய கொடியும் அறியா உண்மைகளும்!!

  சுஜாதா   | Last Modified : 15 Aug, 2018 08:56 am
indian-national-flag-and-unknown-facts

*  தேசியக் கொடியை வடிவமைத்தவர் பிங்காலி வெங்கையா என்ற விவசாயி.

*  எந்த விதமான பொதுக்கூட்டங்களாக இருந்தாலும், மேடையில் பேசுவரின் வலது பக்கத்தில்தான் தேசியக்கொடி பறக்கவிடப்படிருக்க வேண்டும்.

*  பார்வையாளர்களின் இடது பக்கத்தில் கொடிக்கம்பமும், அதில் கட்டப்பட்டுள்ள தேசியக்கொடி வலது பக்கம் நோக்கி விரிந்திருக்க வேண்டும்.

*  தேசியக்கொடியினை எந்த ஒரு விளம்பரத்திற்காகவும் பயன்படுத்தலாகாது. பிறருக்கு மரியாதை செய்யும்போது தேசியக்கொடியினைத் தாழ்த்திப் பிடித்து வணக்கம் சொல்லுதல் கூடாது.

*  சூரிய உதயத்திற்கு பின்புதான் தேசியக்கொடி ஏற்றப்பட வேண்டும். அது போல சூரிய அஸ்தமனத்துக்குள் இறக்கி வைக்கப்பட வேண்டும்.

*  இந்திய நாட்டிற்காக அமைக்கப்பட்ட தேசிய கொடி முதன் முதலில் கொல்கத்தாவில் உள்ள க்ரீன் பார்க்கில் ஆகஸ்ட் 07, 1906 ஆண்டு ஏற்றப்பட்டது. 

*  இந்தியாவின் எளிமையை போற்றும் வகையில் தேசியக் கொடி கதர் நூலினால் மட்டுமே நெய்யப்பட வேண்டும் என்பதும் தேசியக் கோடி சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. 

*  இந்திய தேசியக் கொடியை தயாரிக்கும் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெற்றுள்ள ஒரே நிறுவனம் கர்நாடாகவில் உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close