பிறந்த நாள் கொண்டாடும் தமிழ் விக்கிப்பீடியா

  ஐஸ்வர்யா   | Last Modified : 30 Sep, 2018 05:50 pm
today-wikipedia-s-birthday

எண்ணற்ற தகவல்களை அள்ளித் தரும் தமிழ் விக்கிபீடியா கடந்த 2003 ஆம் ஆண்டு இதே நாளில்தான் தொடங்கப்பட்டது. 

விக்கிப்பீடியா, ஜிம்மி வேல்ஸ் மற்றும் லாரி சாங்கர் ஆகியோரால் 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. அனைத்து மனிதர்களுக்கும்  இலவசமாக, மொழிகளைக் கடந்து தகவல்கள் கிடைக்கவேண்டும் என்பதே விக்கிப்பீடியாவின் உயரிய நோக்கமாகும். லாப நோக்கமற்ற திட்டங்களில் ஒன்றாக விக்கிப்பீடியா பார்க்கப்படுகிறது. தமிழ் விக்கிப் பீடியாவின் 60000க்கும் மேற்பட்ட கட்டுரைகளுடன் சேர்த்து, மொத்தம் 24 மில்லியன் கட்டுரைகளும் உலகெங்கிலுமுள்ள தன்னார்வலர்களால் கூட்டாக எழுதப்பட்டுள்ளன. பெரும்பாலும் இதன் எல்லாக் கட்டுரைகளும், இதனைப் பயன்படுத்தும் எவராலும் தொகுக்கப்பட முடியும். மேலும் இது கிட்டத்தட்ட 100,000 முனைப்பான பங்களிப்பாளர்களையும் கொண்டுள்ளது. இந்த பக்கத்தில் எவர் வேண்டுமானாலும் எழுதலாம், கட்டுரை பதிவிடலாம். ஆனால் நடுநிலைதன்மையுடன் பதிவிட வேண்டும் என்பதே விக்கீப்பீடியாவின் தாராக கொள்கையாகும்.
 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close