உலக வானிலை தினம்

  Sujatha   | Last Modified : 23 Mar, 2018 11:46 am


உலக வானிலை தினம் மார்ச் 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தினம் 1950ம் ஆண்டுமுதல் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

வானிலை என்பது நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்குகின்றது. வெப்பம், காற்றின் வேகம், திசை, மாறிவரும் பருவமழையின் அளவுகள் ஆகியன நாட்டின் அன்றாட வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கின்றன.

உலகின் தட்பவெப்பநிலை உயர்வால் கடலின் நீர்மட்டம் உயர்கிறது. தற்போது பூமியின் வெப்பநிலையும் கூடிக்கொண்டே செல்கிறது. இதனை அடுத்துவரும் தலைமுறைக்கு வானிலையை சாதகமாக மாற்றிக்கொடுப்பது நம்முடைய கடமை என்பதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close