தந்தையர் தின சிறப்பு கூகுள் டூடுல்

  Newstm Desk   | Last Modified : 17 Jun, 2018 12:35 pm
google-doodle-celebrates-fathers-day

தந்தையர் தினத்தை கொண்டாடும் வகையில் இன்று கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை முகப்பு பக்கத்தில் வைத்துள்ளது. 

மேற்கு விர்ஜினா பகுதியில் சுரங்கத்தொழிலில் ஈடுபட்டிருந்த 200 தந்தையர்கள் இறந்த சம்பவத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இன்றைய தினம் தந்தையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்னையர் தினம் போல இந்த நாளை பெரிதாக யாரும் கொண்டாடுவது இல்லை என்றாலும் எப்போதும் போல கூகுள் இந்நாளை சிறப்பித்துள்ளது. 

தந்தையர் தினத்தை கொண்டாடும் வகையில் வண்ண கை அச்சுக்களில்  டைனோசர்களின் உருவத்தில் டூடுல் வடிவமைத்துள்ளது கூகுள். அன்னையர் தினத்தன்றும தாயையும் குழந்தையும் டைனோசர்கள் போல அழக்காக சித்தரித்து டூடுலை வெயிட்டு இருந்தது கூகுள்.

கடந்த வருடம் தந்தையர் தினத்தன்று தந்தை செய்யும் அனைத்து வேலைகளையும் அனிமேஷனால் உருவாக்கப்பட்ட கள்ளிச்செடி போல் டூடுல் வடிவமைத்தது கூகுள் நிறுவனம்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close