'மோமோ சேலஞ்'சை வச்சு செஞ்ச மீம் க்ரியேடர்ஸ்

  கனிமொழி   | Last Modified : 12 Aug, 2018 08:42 pm
trending-memes-on-momo-challenge

மோமோ சேலஞ்சில் வரும் ஏலியன் பொம்மையை கலாய்த்து உருவாக்கப்பட்ட பல ஏராளமான மீம்ஸ் இணையத்தில் வேகமாக பரவலாகி வருகிறது.

சில மாதங்களுக்கு முன் இந்தியா உள்பட உலகம் முழுவதிலும் இளைஞர்கள், சிறுவர்கள் மத்தியில் வைரலாக பரவிய ஒரு ஆபத்தான விளையாட்டு புளூவேல் சேலஞ்ச். இந்த விளையாட்டால் தமிழகத்தில் கூட ஒருசில சிறுவர்கள் தற்கொலை செய்தனர். அதுபோலவே தற்போது மோமோ சேலஞ்ச் என்ற ஆபத்தான தற்கொலை விளையாட்டு ஒன்று உலகின் முன்னணி நாடுகளில் வைரலாகியுள்ளது.

இந்நிலையில் இந்த மோமோவை மீம் க்ரியடர்ஸ் பல மீம்ஸை உருவாக்கி கலாய்துள்ளனர். இந்த மீம்ஸ் சமுக வலைத்தளங்களில் டிரண்ட் ஆகி வருகிறது.

ஆபத்தான மொபைல் ஹேக்கராக இருந்த மோமோவை ஜோக்கராக மாத்திவிட்டனர் நம் இளைஞர்கள். இது இவங்களுக்கு கிடைத்த நல்ல பொழுது போக்கு நேரம் என்று கூட சொலலாம். ஆனால் இதில் மாட்டிகொண்டு முழிப்பதோ பாவம் மோமோ தான்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close