சுதந்திர தினத்தை கொண்டாடும் கூகுள் டூடுல்

  Newstm News Desk   | Last Modified : 15 Aug, 2018 11:03 am

google-doodle-celebrates-independence-day

சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டுள்ளது. 

ஒவ்வொரு நாளும் அந்த நாளின் சிறப்பை நினைவூட்டும் வகையில் கூகுள் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில் டூடுலை வெளியிடும். நாள் தோறும் பல சுவரஸ்யங்களுடன் வெளியிடப்படும் இந்த டூடுல்களுக்கு தனி ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று இந்திய மக்கள் 72வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர். இதனை கொண்டாடும் வகையில் இன்று கூகுள் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய பாரம்பர்யத்தில் கூறும் வகையில் லாரிகளில் வரையும் ஓவியத்தை  போன்று டூடுல் அமைந்துள்ளது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.