புதுயுகத்தின் கவியரசே பாரதி !

  கனிமொழி   | Last Modified : 12 Sep, 2018 11:42 am
barathiyar-death-anniversary-poetry

வள்ளுவன் எழுதுகோல் வாழ்கையை சொன்னது 

மார்க்ஸின் எழுதுகோல் புது மாற்றம் தந்தது 

ஆனால், பாரதியின் எழுதுகோல் புது பரதம் படைத்தது 

புதுயுகத்தின் கவியரசே, 

கவிதைக்கு உயிர் கொடுத்தோனே 

இளைஞர்களுக்கு முன்னோடியாய் இருப்போனே !

இறுக்கி கட்டிய முண்டாசும் 

முறுக்கு ஏரிய மீசையும் 

நெருப்பு விழிகளும் 

பல்லாயிரம் அர்த்தத்தை உணர்த்திய உம நாவும் 

என்றென்றும் அழியாது !

உமது உயிர் இவ்வுலகை விட்டு பிரிந்தாலும் ;

உம் கவிதைகள் எங்கள் மூச்சில் நிலைத்திருக்கும் . 

பாரத நாட்டு கொடி உயர்ந்தோங்கி பறந்திட 

பாரதி பாடல் பாரெங்கும் ஓங்கட்டும்....

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close