[X] Close

ஆரோக்கிய குறிப்புகள்

மூட்டு வலியை போக்க முத்தான தீர்வு!

அக்காலத்தில் கால் வலி, மூட்டு வலி என்று வயதானவர்கள் தான் சொல்லிக்கொண்டு இருப்பது வழக்கமான ஒன்றாக இருந்தது வந்தது. 50 வயதை கடந்த அனைவருக்கும், மூட்டு வலி என்பது சாதாரணமான ஒன்று.  ஆனால் தற்போது 30 கடந்து விட்டாலே வாழ்கை  அனுபவம்  பெறுகிறோமோ இல்லையோ அதிகமாக  வலிகளை பெற்று கொள்கிறோம். எத்தனை பணம் செலவலித்தாலும் பரவாயில்லை, இந்த மூட்டுவலி மட்டும் போனால் போதும் என்று தான் இருக்கிறோம்.

[X] Close