ஆரோக்கியமாக உடல் எடையைக் குறைப்பது எப்படி?
தலைமுடியை பாதுகாப்பது எப்படி?
பண்டிகை கால நோய்களை தவிர்க்க உதவும் பானங்கள்
இரத்த சோகை எற்படுவதற்கான காரணங்கள்
ஆசனவாய்ப்புண் ஏற்பட காரணங்கள் என்ன? அதன் அறிகுறிகள்
சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை
காலிஃபிளவர் ஊறுகாய் கடுகு எண்ணெ, மஞ்சள், பெருஞ்சீரகம் , கடுகு ,பெருங்காயம், உப்பு, மிளகாய், போன்றவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது.
மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு எந்தவிதமான முதல் உதவி செய்யவேண்டும் தெரியுமா?
ஒரு நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் , அந்த முக்கியமான தருணத்தில் என்ன செய்ய முடியும் என்பது குறித்து பார்க்கலா..
நீரிழிவு நோயை குறைக்கும் இலைச்சாறு !
' மா இலைச் சாறு, ஆல்பா குளுக்கோசிடேஸ் என்ற நொதியைத் தடுக்கும் திறனைக் கொண்டுள்ளது, இது குடலில் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தைக் குறைக்க உதவுகிறது.
முடி வளர்ச்சியை தூண்டும் வெங்கயா எண்ணெய் தயாரிக்கும் முறை !
வெங்காய எண்ணெயைப் பயன்படுத்துவது உச்சந்தலையின் pH ஐ சமன் செய்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். உச்சந்தலையில் சிறந்த இரத்த ஓட்டம் முடி வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, உங்கள் மயிர்க்கால்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
வீட்டிற்குள் சுத்தமான காற்று வேண்டுமா? உங்களுக்கான சில உட்புறம் வளரும் தாவரங்கள் !
கற்றாழை ஒரு அற்புதமான காற்று சுத்திகரிப்பாக திகழ்கிறது. இது சூடான தாழ்வாரத்தில் கூட செழித்து வளரக்கூடியது .
சிறந்த மன ஆரோக்யம் வேண்டுமா? அப்போது உணவை இந்த முறையில் எடுத்துக்கொள்ளுங்கள் !
உடல் ஆரோக்யத்தை போலவே மன ஆரோக்யமும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். நல்ல ஆரோக்யம் பல உடல் சார்ந்த பிரச்னைகளையும் தவிர்க்க உதவுகிறது.
வேகமாக எடை குறைக்க உதவும் சுவையான சூப்!
வேகமான எடை இழப்பிற்கு எலுமிச்சை, கொத்தமல்லி, வெங்காயம் மற்றும் கருப்பு மிளகு. ஒரு சிட்டிகை சிவப்பு மிளகாய் தூள் பயன்படுத்தி செய்யப்படும் சூப்பை பருகுவதால் மிக வேகமாக உடல் எடை குறைவதுடன், உடலுக்கு தேவையான நீர் சத்தும் கிடைக்கிறது.
முகப்பருக்களை போக்குவதற்கான எளிய வழிகள் !
வடுக்கள் மறைவதற்கு நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்வதடுடன் முகபி பொலிவையும் வெகுவாக குறைத்து விடுகிறது. இந்த் மோசமான பருக்களை மிக எளிய முறையில் போக்கக்கூடிய வழிகள் குறித்துப் பார்க்கலாம்..
நவராத்திரி ஸ்பெஷல் டயட் உணவுகள்
நோம்புகளால் உங்களது உடல் நலம் பாதிக்காமல் இருக்க எந்த விதமான பிரசாதங்களை செய்து உட்கொள்ளலாம் என்பதை பார்க்கலாம்.
இதயத்தை பாதுகாக்கும் வாழ்க்கை முறைகள்!
புகை பிடித்தல் அல்லது புகை பிடிப்பவரின் அருகில் இருத்தலால், நுரையீரல் மற்றும் இதயம் வெகுவாக பாதிக்க கூடும். எனவே புகை பிடிப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் நட்ஸ் !
5 வகையான நட்ஸுகளை உட்க்கொள்பவர்களுக்கு 2 ம் வகை நீரிழிவு, இருதயநோய், இதய வால்வுகளில் அடைப்பு போன்ற அபாயங்கள் குறைவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன
கருவளையம் தீவிர சிறுநீரக பிரச்னைகளுக்கான அறிகுறியாக இருக்கலாம்?
கண்களுக்கு கீழ் தோன்றும் கருவளையம் ஒரு அழகு சார்ந்த விஷயமாகவே இருந்து வருகிறது. .கருவளையங்கள் உடல் சார்ந்த தீவிர பிரச்னைகளின் அறிகுறிகளாக இருக்கலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதய செயலிழப்பிற்கான அறிகுறிகள் என்னவென்று தெரியுமா?
சில சமயங்களில் இதய செயலிழப்பதற்கு முன்னர் சில அறிகுறிகள் தோன்றலாம். பின் வரும் அறிகுறிகள் ஏற்பட்டால் அலசியப்படுத்தாமல் உடனடியா மருத்துவரை சந்திக்க வேண்டியது அவசியம்.
கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்
தேநீர் பையை எடுத்து வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து . அதைகுளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். பின்னர் கருவளையங்கள் இருக்கும் இடத்தில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைக்கவும். இதை 10-12 நாட்களுக்கு தொடர்ந்து செய்து வந்தால் கருவளையம் குறையும்,
இரவில் தலை முடியை அலசுவது நல்லதா?
காலையில் வேலைக்கு செல்லும் அவசரத்தில் அல்லது சோம்பேறித்தனம் காரணமாக இரவில் தலைக்கு குளித்து விட்டு காய வைக்காமல் தூங்கி விடுவார்.
தடுமாறி கீழே விழுந்தார் மோடி! பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்!
நாளை முதல் FASTAG கட்டாயம்! மீறினால் இருமடங்கு அபராதம்!
Thank you for your interest with us. Please use the form below to communicate with us.
Be the first to know when breaking news happens. Sign Up for Breaking News / Alerts NOW !!