வாழைத்தண்டின் மருத்துவ பயன்கள்

  mayuran   | Last Modified : 14 Oct, 2016 09:17 pm
வாழைத் தண்டில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் தினமும் நம் உணவில் பொறியலாக சாப்பிட, உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைத்து, உடல் எடையைக் குறைக்கிறது. இதில் உள்ள பொட்டாசியம் இதயத்தைக் கெடுக்கும் சோடியத்தின் அளவைக் குறைத்து, இதயம் தொடர்பான நோய்கள், ரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு போன்றவை வராமல் தடுக்கிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் வாழைத் தண்டின் சாற்றைக் குடித்துவர, சிறுநீரகத்தில் இருக்கும் கற்கள், தொற்றுகள் போன்ற சிறுநீரகம் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளையும் தடுக்கிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close