வெண்டைக்காய் ஊற வைத்த நீரை குடித்தால் தீரும் நோய்கள்!

  mayuran   | Last Modified : 18 Oct, 2016 03:20 pm

வெண்டைக்காயில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், நீரிழிவு நோயாளிகள் வெண்டைக்காய் நீரை தினமும் குடித்து வந்தால், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, நமது உடலின் நீர்ச்சத்து திரவ இழப்பை தடுத்து உடலை எப்போதும் குளிர்ச்சியாக வைக்கிறது. தினமும் காலையில் அந்த நீரைக் குடித்தால், குடலின் இயக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் நமது உடலின் எலும்புகள் வலிமையடைந்து, ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது. ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகளில் ஏற்படும் பிரச்சனைகள் குறைக்கப் படுகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close