ஏன் முந்திரியை சாப்பிட வேண்டும்?

  varun   | Last Modified : 18 Oct, 2016 11:46 am
நாம் அனைவரும் விரும்பி உண்ணும் சுவை மிக்க முந்திரியில் வைட்டமின், மினரல் மற்றும் நார்ச்சத்து மிகுந்து காணப்படுகிறது. * முந்திரியில் மிக குறைந்த அளவிலேயே கொழுப்புச்சத்து காணப்படுவதால், அது இதய நோயாளிகளுக்கு உகந்தது. * முந்திரியில் காணப்படும் மக்னீசியம் சத்து, உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுவதுடன், நரம்புகளின் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. * முந்திரியினை அனுதினமும் உண்டு வருவதால், உடல் எடையை சீர்படுத்தலாம். * மேலும் முந்திரியில் காணப்படும் காப்பர் சத்து, புதிய ரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close