கரும்பின் மருத்துவ பலன்கைளை அறிவோம்

  mayuran   | Last Modified : 20 Oct, 2016 08:44 pm
கரும்பில் உள்ள சத்துக்கள் நம் உடம்பின் நோய் எதிர்ப்பு செல்களுக்கு சக்தி அளித்து ஜலதோஷம், காய்ச்சல் வராமல் தடுக்கிறது. கரும்பு அதிகமாக மினரல் சத்துக்களைக் கொண்டுள்ளதால், பல் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் வாய் துர்நாற்றம் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் இது நம் உடம்பில் ஏற்படும் சிறுநீரகக் கற்களை கரைக்கச் செய்து, கல்லீரலுக்கு அதிகமான பலத்தை தருகிறது. இதில் உள்ள உப்புத்தன்மை , நம் உடலில் உண்டாகும் அதிக அமிலத்தன்மையை சீர்ப்படுத்தி, குடல்புண், மலச்சிக்கல், அசிடிட்டி போன்ற பிரச்சனைகள் வராமல் காக்கிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close