இதயநோய்: சைவமா இருந்தாலும் பெரிய வித்யாசம் இல்லையாமே..!

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
சைவ உணவு உட்கொள்பவர்களுக்கு இதய சம்பந்தமான நோய்கள் வராது எனப் பரவலாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், Rutgers New Jersey மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 20 வயதிற்கு மேற்பட்ட 12,000 பேரிடம் மூன்று ஆண்டுகள் ஆய்வு நடத்தினர். அதில், 263 பேர் சைவ உணவு உண்பவர்கள். ஆய்வின் முடிவில், சைவம் சாப்பிடுபவர்களுக்கு 2.7%-ம், அசைவம் சாப்பிடுபவர்களுக்கு 4.5%-ம் என இதய நோய் வரும் வாய்ப்புகள் உள்ளது தெரியவந்தது. புள்ளியியல் ரீதியாக இவற்றிற்கு இடையில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லையாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close