புற்று நோயை உண்டாக்கும் அன்றாட பயன்பாட்டு பொருட்கள்

  varun   | Last Modified : 21 Oct, 2016 04:54 pm
நாம் அன்றாடம் நமது தேவைக்காக உணவு, அலங்காரம், வீடு உபயோகம் தொடர்பான பல்வேறு பொருட்களை பயன்படுத்துகிறோம். ஆனால் அவற்றில் என்ன பொருட்கள் பயன்படுத்தப் படுகின்றன என நாம் எப்போதாவது சிந்தித்துள்ளோமா? * நாம் தினமும் பருகும் சுத்திகரிக்கப்பட்ட பாலில், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் 'anti-biotics' , புற்று நோயை வரவழைக்கும் பல்வேறு பொருட்கள் மற்றும் பசுக்களின் பால் உற்பத்தியை பெருக்க, செயற்கையாய் செலுத்தப்படும் 'RGBH' என்னும் உடல் நலனுக்கு பாதகமான ஹார்மோன் ஆகியவை உள்ளன. * மேலும் வாசனைக்காக நாம் பயன்படுத்தும் டால்கம் பவுடரை, நமது அந்தரங்க உறுப்புகளில் பயன்படுத்துவதால் அவை அங்கேயே தங்கி, பிற்காலத்தில் புற்று நோய் உருவாக காரணமாகி விடுகின்றன. * நாம் வீட்டை சுத்தப்படுத்த பயன்படுத்தும் க்ளீனரில் கூட சுவாச குழாய் பாதையை அரிக்கும் நோதிகளும், புற்று நோயை அளிக்கவல்ல கெமிக்கல்களும், சிறுநீர்ப்பையில் கட்டிகளை ஏற்படுத்தும் ரசாயனங்களும் உள்ளன. * குளிக்கையில் தலையில் பயன்படுத்தும் கண்டிஷனரில் கூட தோல் வியாதி, மூச்சு பிரச்சினை, புற்று நோய் ஆகியவற்றை அளிக்கும் பொருட்கள் நிறைந்துள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close